அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக பெண்கள் நுழைவதை தடுக்க யோசனை

வா‌ஷிங்டன்: அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக பெண்களும் சிறுவர்களும் நுழைவதைத் தடுக்க அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து திரு டிரம்ப்பின் நிர்வாகம் ஆராய்ந்து வருகிறது. அந்த உத்தேச நடவடிக்கையின் கீழ் எல்லையை சட்டவிரோதமாகக் கடக்கும் பெண்களும் சிறுவர்களும் தனியாக பிரிக்கப்படுவர் என்றும் இதன் மூலம் பெண்கள் தங்கள் பிள்ளைகளுடன் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைவது தடுக்கப்படும் என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பவிருப்பதாக திரு டிரம்ப் கூறியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!