டிரம்பின் புதிய பயணத் தடைக்கு 134 அமெரிக்க நிபுணர்கள் கண்டனம்

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு, விருப்பங் களைத் தகர்க்கும் விதத்தில் இருப்பதாக அதிபர் டோனல்ட் டிரம்பின் புதிய பயணத் தடை பற்றி 130க்கும் மேற்பட்ட வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். முஸ்லிம்கள் பெரும்பான்மை யாக வசிக்கும் சில நாடுகளைச் சேர்ந்தோர், அகதிகள் ஆகியோ ருக்கு பயணத்தடை விதித்துள் ளது டிரம்பின் புதிய திட்டம். 'இஸ்லாத்துடன் அமெரிக்கா போரிடுகிறது' என்பது போன்ற பொய்யான தகவல்களை இந்தத் திட்டம் உறுதிசெய்வதுபோல இருப்பதாக முன்னாள் அரசாங்க அதிகாரிகளும் நிபுணர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!