டிரம்ப்பின் ஆணைக்கு அமெரிக்க நீதிபதி தற்காலிகத் தடை

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கு மற்றும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவர் பிறப்பித்திருந்த குடிநுழைவு தொடர்பான புதிய உத்தரவுக்கு அமெரிக்க நீதிபதி ஒருவர் தற்காலிகத் தடை விதித்துள்ளார். டிரம்பின் புதிய உத்தரவு தேசிய ரீதியில் அமலாகவிருந்த சில மணி நேரங்களுக்கு முன்பாக இந்தத் தடையை நீதிமன்றம் விதித்திருப்பது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஹவாயி மாநில அரசின் தீர்மானத்திற்கு ஏற்ப மாநில சட்ட அதிகாரிகள் முன்வைத்த வாதத்தைச் செவிமடுத்த பின்னர், ஹவாயி நீதிமன்ற நீதிபதி டெரிக் வாட்சன், அதிபர் டிரம்பின் புதிய பயணத் தடை குறித்த உத்தரவு நடப்புக்கு வருவதைத் தற்காலிகமாகத் தடுக்கும் வகையில் தடையை அமல் படுத்தினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!