மோசுல் பள்ளிவாசலைக் கைப்பற்ற கடும் சண்டை

பாக்தாத்: ஈராக்கில் மோசுல் நகரின் பழைய நகருக்குள் நுழைந்திருக்கும் ஈராக்கியப் படை அங்குள்ள அல்-நூரி பள்ளிவாசலைக் கைப்பற்ற கடும் சண்டையிட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. ஈராக்கிய ராணுவ ஹெலிகாப்டர்கள் மோசுல் நகரில் ஐஎஸ் போராளிகளின் இலக்கு கள் மீது குண்டுகளை வீசித் தாக்கி வரும் வேளையில் ஈராக்கிய தரைப் படையினர் போராளிகளை எதிர்த்து கடுமையாகச் சண்டையிட்டு வருகின்றனர்.

மோசுல் நகரில் நீடிக்கும் சண்டைக்குப் பயந்து வெளியேறிய ஈராக்கிய மக்கள் ஒரு சோதனைச் சாவடிக்கு வந்து சேர்ந்தனர். இங்கிருந்து அவர்கள் ஒரு முகாமிற்கு மாற்றப்படுவர். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!