மலேசியாவில் 81 மில்லியன் ரிங்கிட் போதைப்பொருள் பறிமுதல்

கோலாலம்பூர்: மலேசியாவில் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 55,000 பேர் போதைப்பொருள் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் மதிப்பு சுமார் 81 மில்லியன் ரிங்கிட் என்று போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் தலைவர் முகம்மது மொக்தார் கூறினார். பணியைச் சிறப்பாகச் செய்ததற்காக காவல்துறையினருக்கு தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துக்கொண்டார். கைது செய்யப்பட்டவர்களில் சுமார் 2,000 பேர் வெளிநாட்டினர். அதுமட்டுமின்றி 49 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதை மாத்திரைகள் தயாரிக்கும் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!