ஆசியான் வட்டாரத்தில் 9,000க்கும் அதிகமான தளங்களில் ‘வைரஸ்’ பாதிப்பு

ஆசியான் வட்டாரத்தில் அரசாங்க இணையத் தளங்கள் உட்பட 9,000க்கும் அதிகமான இணைய சேமிப்பகங்கள், இணையத் தளங் களை 'மால்வேர் வைரஸ்' பாதித் துள்ளது அனைத்துலக போலி சின் புத்தாக்கத்திற்கான உலகளாவி ய வளாகம் (IGCI) மேற்கொண்ட இணையப் பாதுகாப்பு நடவடிக் கையில் தெரிய வந்துள்ளது. இதில், சிங்கப்பூர், இந்தோ னீசியா, மலேசியா, மியன்மார், பிலிப்பீன்ஸ், தாய்லாந்து, வியட் னாம் ஆகிய ஏழு நாடுகள், ஏழு தனியார் துறை நிறுவனங்களைச் சேர்ந்த புலன்விசாரணையாளர் களுடன் இணைந்து செயல்பட்டதா க அனைத்துலக குற்றவியல் போலிஸ் அமைப்பான இன்டர் போல் நேற்று தெரிவித்தது. சீனா கூடுதல் இணைய உளவுத்துறை சேவையை வழங்கியுள்ளது. ஆசியான் வட்டாரத்திலுள்ள எட்டு நாடுகளிலுள்ள கண்கா ணிப்பு, கட்டுப்பாட்டு மையங்களா ன 8,800 இணையச் சேமிப்ப கங்கள், பாதகம் விளைவிக்கும் மென்பொருளான 'மால்வே'ரை பரப்ப பயன்படுத்தப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!