தாய்லாந்தில் இரு குண்டு வெடிப்புகள்

பேங்காக்: தாய்லாந்தின் தென்பகுதியில் உள்ள பட்டானி மாநிலத்தின் மையப் பகுதியில் நேற்று இரு குண்டுகள் வெடித்ததில் குறைந்தது 40 பேர் காயம் அடைந்ததாக மாநிலப் போலிசார் கூறினர். பட்டானி மாநிலத்தில் உள்ள மிகப் பெரிய பேரங்காடி நிலை யத்தில் அடுத்தடுத்து இரு குண்டுகள் வெடித்ததாகக் கூறப் பட்டது. முதல் குண்டு பேரங் காடிக்குள் வெடித்ததாகவும் அடுத்த வெடிகுண்டு கார் நிறுத்தும் இடத்தில் வெடித்த தாகவும் ஆரம்பக்கட்டத் தகவல் கள் கூறுகின்றன. முதலில் வெடித்த குண்டு மிகச் சிறியது என்பதால் அந்த குண்டு வெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று போலிசார் கூறினர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!