சிரியாவில் குர்தியப் படையினருக்கு ஆயுதங்கள் வழங்க டிரம்ப் அனுமதி

வா‌ஷிங்டன்: சிரியாவில் உள்ள குர்தியப் படையினருக்கு ஆயுதங் கள் வழங்க அமெரிக்க அதிபர் டிரம்ப் அங்கீகாரம் வழங்கி யிருப்பதாக அமெரிக்க தற்காப்பு அமைச்சு தெரிவித்தது. சிரியாவில் ஐஎஸ் போராளி களை எதிர்த்து சண்டையிட்டு வரும் குர்தியப் படையினருக்கு சிறிய ஆயுதங்கள், சாதாரண மற்றும் கனரக இயந்திர துப்பாக்கி கள், கவச வாகனங்கள் போன்ற ஆயுதங்களை அமெரிக்கா வழங்கவுள்ளது. சிரியாவில் ஐஎஸ் போராளி களின் கோட்டையாகக் கருதப் படும் ராக்கா நகரிலிருந்து போராளிகளை விரட்டியடிப்பதற்கு உதவியாக குர்தியப் படை யினருக்கு அமெரிக்கா ஆயுதங் களை வழங்கவுள்ளது என்று அமெரிக்க தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!