கோலாலம்பூரில் கொள்ளை: நால்வர் சுட்டுக்கொலை

கோலாலம்பூர்: மலேசியாவில் சீன நாட்டவர் ஒருவரிடமிருந்து 40,000 ரிங்கிட் பணத்தை கொள்ளைக் கும்பல் ஒன்று அபகரித்துச்சென்ற சில நிமிடங் களில் அந்தக் கும்பலைச் சேர்ந்த நால்வர் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஸ்ரீ கோம்பாக்கிலுள்ள வங்கி ஒன்றிலிருந்து 40,000 ரிங்கிட் ரொக்கத்தை எடுத்துக்கொண்டு காரில் திரும்பிய வெளிநாட்டவரைப் பின்தொடர்ந்த நால்வர், வங்சா மாஜுவில் அவர் காரிலிருந்து இறங்கியபோது அவரை மடக்கிய தாகத் தெரிய வந்துள்ளது. பாராங் கத்திகளுடன் வந்திருந்த அந்தக் கொள்ளை யர்கள், கத்தி முனையில் அந்த சீனர் வைத் திருந்த பணப்பையை அபகரித்துச் சென்றதாகவும் அப்போது அந்த சீனர் கீழே விழுந்ததால் காயம் அடைந்த தாகவும் போலிசார் கூறினர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!