பாஸ் கட்சி உறுப்பினர்கள் பதவி விலக சிலாங்கூர் முதல்வர் கோரிக்கை

பெட்டாலிங் ஜெயா: சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் இடம் பெற்றுள்ள பாஸ் கட்சியைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும் என்று சிலாங்கூர் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார். வெள்ளிக்கிழமை அன்று ஒரு மணி நேரத்துக்கு மேல் நடை பெற்ற கூட்டத்தில் முதல்வர் அஸ்மின் அலி இந்த வேண்டு கோளை விடுத்தார். இந்தக்கூட்டத்தில் பாஸ் கட்சியைச் சேர்ந்த மூன்று உறுப் பினர்களும் பங்கேற்றனர். சில நாட்களுக்கு முன்பு இஸ் லாமிய கட்சியான பாஸ், அன்வர் இப்ராஹிமின் பிகேஆர் கட்சியு டனான உறவைத் துண்டித்துக் கொள்ளப்போவதாக அறிவித் திருந்தது. இந்த நிலையில் மூன்று பாஸ் கட்சி உறுப்பினர் களை மாநில பொறுப்புகளி லிருந்து விலக வேண்டும் என்று முதல்வர் அஸ்மின் கேட்டுக் கொண்டார். இருப்பினும் சிலாங்கூர் அரசாங்கத்தின் ஒரு பகுதியாக பாஸ் கட்சி தொடர்ந்து நீடிக்கலாம் என்று முதல்வர் அஸ்மின் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!