சுடச் சுடச் செய்திகள்

பிரிட்டனிடம் மேலும் உத்தரவாதம் நாடும் ஐரோப்பிய நாடுகள்

லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறிய பின்னர் பிரிட்டனில் வசிக்கும் ஐரோப்பிய மக்களுக்கு மேலும் உத்தரவாதங்கள் வழங்கப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன. பிரிட்டனில் 3.2 மில்லியன் ஐரோப்பியர்கள் வசிக் கின்றனர். அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க பிரிட்டிஷ் அரசாங்கத் திடமிருந்து தெளிவான உத்தரவாதம் தேவை என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் மைக்கல் பர்னியர் கூறினார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறிய பின்னரும் ஐரோப் பியர்கள் அங்கு தொடர்ந்து தங்கலாம் என்று பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே முன்னதாகக் கூறியிருந்தார்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon