சுடச் சுடச் செய்திகள்

ஆஸ்திரேலியாவில் காணாமல்போன பிரிட்டிஷ் சுற்றுலா பயணி

லண்டன்: ஆஸ்திரேலியாவில் காணாமல்போன பிரிட்டன் வாசியின் பெற்றோர் மகனைக் கண்டுபிடிப்பதில் உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். பெற்றோருடன் விடுமுறையைக் கழிக்க மெல்பர்ன் நகருக்கு வந்த பெஞ்சமின் வியாட், 34 கடைசியாக ஹாஃப்மூன் பே என்ற இடத்தில் காணப்பட்டார். மனவளர்ச்சி குன்றிய இவர் உள்ளூர் நேரப்படி செவ்வாய்க் கிழமை பிற்பகல் 2.15 மணிக்குக் காணாமல் போனார்.