மலேசியா: 14 பேர் அடங்கிய புதிய அமைச்சரவை

கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது 14 பேர் கொண்ட புதிய அமைச்சரவைப் பட்டியலை வெளியிட்டுள்ளார். மாமன்னரின் ஒப்புதலைப் பெற்ற பின்னர் நேற்று மாலை புதிய அமைச்சர்களின் பெயரை அவர் அறிவித்தார். அந்தப் பட்டியல் வருமாறு: பிரதமர் - டாக்டர் மகாதீர் முகம்மது (பெர்சாத்து கட்சி), துணைப் பிர தமர், பெண்கள், குடும்ப மேம் பாடு - டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் (பிகேஆர்), உள் துறை- முஹைதீன் யாசின் (பெர் சாத்து), கல்வி- டாக்டர் மாஸ்லீ மாலிக் (பெர்சாத்து), ஊரக வளர்ச்சி -ரினா ஹாருன் (பெர்சாத்து), பொருளியல் விவகாரம் - முகம் மது அஸ்மின் அலி (பிகேஆர்), வீடமைப்பு, உள்ளாட்சி - ஜுரைதா கமருதீன் (பிகேஆர்), நிதி - லிம் குவான் எங் (ஜசெக), போக்கு வரத்து- ஆன்டனி லோக் சியூ ஃபூக் (ஜசெக), தொடர்பு, பல்லூட கம்- கோபிந்த் சிங் தியோ (ஜசெக), மனிதவளம் - எம்.குலசேகரன் (ஜசெக), தற்காப்பு - முகம்மது சாபு (அமனா கட்சி), விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்கள் - சலாஹுதீன் அயூப் (அமனா), சுகாதாரம் - டாக்டர் ஸுல்கிஃப்லி அகமது (அமனா).

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!