வடகொரிய ராணுவ உயர் அதிகாரிகள் மூவர் நீக்கம்

சோல்: வடகொரியா அதன் மூன்று ராணுவ உயர் அதிகாரிகளை அதிரடியாக பதவி நீக்கம் செய்ததைத் தொடர்ந்து அது தொடர்பான மற்ற விவரங்களை அணுக்கமாக கண்காணித்து வரு வதாக தென்கொரியா தெரிவித் துள்ளது. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் சிங்கப்பூரில் வரும் ஜூன் 12ஆம் தேதி சந்தித்துப் பேசவுள்ள நிலையில் வடகொரியா ராணுவத்தில் அந்த மாற்றங்களைச் செய்துள்ளது. ராணுவ உயர் அதிகாரி மியோங் ‌ஷுவுக்குப் பதிலாக அவருக்கு அடுத்த நிலையில் இருந்த ரி யோங் ஜில் நியமிக்கப் பட்டுள்ளார்.

மேலும்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!