குவாட்டமாலா சிட்டி: குவாட்ட மாலாவில் ஃபியுகோ எரிமலையின் சீற்றம் இன்னும் அடங்கியபா டில்லை. அது புகையையும் சாம் பலையும் கக்கி வருவதால் நகரமே இருண்டு கிடக்கிறது. தீக்குழம்புகளும் நாலாபுறமும் வழிந்தோடுகின்றன. இந்த எரிமலை கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் முறை யாக தனது உக்கிரத்தைக் காட்டிய தால் 75 பேர் வரை இறந்து விட் டனர். மேலும் இரு நூற்றுக்கும் மேற் பட்டோரைக் காணவில்லை என்று குவாட்டமாலா நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.
குவாட்டமாலாவில் ஃபியுகோ எரிமலை திடீரென்று சீறியதால் மக்கள் பாதுகாப்பான இடத்தை நோக்கி தப்பியோடுகின்றனர். படம்: ஏஎஃப்பி