பங்சார்: ராஜா பனானா லீஃப் உணவக ஊழியர்கள் சாலையோரமாக அசுத்தமான தண்ணீரில் பாத்திரங்களைக் கழுவும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதால் பொதுமக்களில் பலர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அந்த உண வகத்தை மூட உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் பங்சாரில் உள்ள அந்த உணவகத்தின் ஊழியர் களுக்கு உணவுகளை கையாளும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஜாலான் டெலவியில் உள்ள உணவகம் தற்போது மூடப்பட்டுள் ளது. ஆனால் உணவகத்திற் குள்ளே உணவுகளைக் கையாளும் பயிற்சி நடத்தப்பட்டது.
உணவகத்தில் நடைபெற்ற பயிற்சியில் பங்கேற்ற ஊழியர்கள். படம்: த ஸ்டார்