கோலாலம்பூர்: சிறுவருக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு தற்போது நடப்பில் இருக்கும் சட்டங்களைக் கடுமையாக்க மலேசியா திட்டமிடுகிறது.
அத்தகைய வன்முறைகளைப் பிள்ளைகள் கூறும்போது உதா சீனப்படுத்தும் பெற்றோர் அல்லது அவர்களது பாதுகாவலர்கள் அத்தகைய செயல்களுக்குப் பொறுப்பேற்கச் செய்யவேண்டும் என மலேசியாவின் முதல் பெண் துணைப் பிரதமரான வான் அசிஸா வான் இஸ்மாயில் கூறியுள்ளார்.