இந்தியாவுக்கு அமெரிக்கா கடிவாளம்

வா‌ஷிங்டன்: இந்தியாவுக்கு வழங்கப்பட்ட 42 ஆண்டுகாலச் சிறப்பு வர்த்தக நாடு எனும் தகுதியை ரத்து செய்ய அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.
சீனாவுடன் வர்த்தகப் பூசலைத் தணிக்கும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வரும் வேளையில் அமெரிக்காவின் பார்வை இந்தியா பக்கம் திரும்பியுள்ளது.
இந்தியச் சந்தையில் அமெரிக்க பொருட்களை விற் பனை செய்ய போதுமான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
இதேபோல துருக்கிக்கு வழங் கப்பட்ட வர்த்தக சலுகையையும் ரத்து செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

அமெரிக்கா, நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளில் ஈடு படும் நாடுகளுக்கு எதிராக நட வடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில் சீனாவி லிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கப்போவதாக மிரட்டிய அமெரிக்கா, தற்போது சீனாவுடன் வர்த்தகப் பூசலைத் தவிர்க்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தியாவி லிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படு வதில்லை என்றும் அமெரிக்காவிலிந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100 விழுக்காடு வரி விதிக்கப்படுகிறது என்றும் டிரம்ப் நிர்வாகம் குறைகூறி வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!