பினாங்கு கடலில் நீர்க்கம்பம்:  துத்தநாகக் கூரைத் தகடுகள் பறந்தன

ஜார்ஜ்டவுன்: மலேசியாவின் பினாங்கு தீவுக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் சுழல்காற்று ஏற்பட்டதில் கடலில் நீர்க்கம்பம் உருவானது.
இதன் விளை வாக கடலில் பேரலைகள் எழுந்தன.
நீர்க்கம்பம் பினாங்குத் தீவை நோக்கிச் செல்வதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில்  வலம் வந்தது.
நீர்க்கம்பத்தால் ஏற்பட்ட பலத்த காற்று கடலோரப் பகுதியில் இருந்த கட்டுமானத் தளத்தில் இருந்த துத்தநாகக் கூரைத் தகடுகளை அடித்துக்கொண்டு சென்றது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon