சிரியா: மருத்துவ உதவி நாடும் குழந்தைகள், பெண்கள்

ஹசாகா: போர்களத் தில் இருந்து  சத்து குறைபாடு, வளர்ச்சி குறைபாடுடைய குழந்தைகள் மருத்துவ மனைகளுக்கு வருவதாக கிழக்கு சிரியாவில் உள்ள
முதலுதவி மருத்துவர் கள் கூறியுள்ளனர்.
ஒரு சில குழந்தை கள் உடைந்த கால்களோடு வருவ தாகவும் அவர்கள் கூறினர்.
இடப்பற்றாக்குறை யால் ஒரே படுக்கை யில் இரண்டு அல்லது மூன்று பேர் வரை படுக்க வைக்கும் நிலை உள்ளது.
கீழ் தளத்தில் கால் இழந்தவர்கள், குண்டு வெடிப்பில் காயமடைந்த பெண்களுக்கு மருத்துவ உதவி அளிக்கப்படுகிறது.
240 கி.மீ தூரத்தைக் கடந்து வருவதற்குள் காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் உயிரிழந்துவிடுவதாக வும் உதவி குழுவினர் தெரிவித்தனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon