‘வட துருவத்திலும் சீனாவா? முடியாது!’

எட்டு நாடுகளைக் கொண்ட வட துருவ மன்றத்தில் சீனா உறுப்பு நாடாக இல்லாததால் அது மன்றத்தின் வட துருவ நிர்வாகத்தில் தலையிட முடியாது என்று அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

அந்த மன்றத்தின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் ஃபின்லாந்தின் ரொவானியேமில் வரும் திங்கட்கிழமை நடைபெறும் சந்திப்பில் இணைவர். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ இதில் கலந்துகொள்கிறார்.

அமெரிக்கா, கனடா, ரஷ்யா, ஃபின்லாந்து, நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து, சுவீடன் ஆகியவை மன்றத்தின் உறுப்பினர்கள். சீனா, இந்தியா, தென்கொரியா, சிங்கப்பூர், இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் மன்றத்தின் கவனிப்பாளர்களாக உள்ளன.

"வட துருவத்தில் அமைந்துள்ள எட்டு உறுப்பு நாடுகள்தான் வட துருவத்தை நிர்வகிக்க முடியும். இந்த வழிமுறையில் தனக்குப் பங்கு இருப்பதாகக் கூறிக்கொண்டு வட துருவ நிர்வாகத்தில் தலையிட சீனா முயன்று வருவதை நாங்கள் நிராகரிக்கிறோம்," என்று அந்த அமெரிக்க அதிகாரி, செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!