சுடச் சுடச் செய்திகள்

சாப்பிட நினைத்த 'அக்டோபஸ்' கொடுத்த விபரீத முத்தம்

‘வெய்போ’ சமூகத் தளத்தில் தன்னையே நேரலைக் காணொளி எடுத்துக்கொண்டு  உயிருள்ள ‘அக்டோபஸ்’ கணவாயைச் சாப்பிட முயன்றாள்  ஒரு பெண். ஆனால் அந்த ‘அக்டோபஸ்’, தனது கால்களால் அந்தப் பெண்ணின் முகத்தை இரும்புப் பிடியாகப் பற்றிக்கொண்டது.

அலறிக்கொண்டும் அழுதுகொண்டும் இருந்த அந்தப் பெண், தனது முகத்தில் ஒட்டியிருந்த ‘அக்டோபஸைப்’ பிரித்திழுக்க பல முறை முயன்றார். சிறிது நேரம் நீடித்த போராட்டத்திற்குப் பிறகு அந்த அக்டோபஸின் பிடியிலிருந்து விடுபட்டார்.

தன்னை விழுங்க வந்த பெண்ணின் கன்னத்தைச் செல்லமாக கடித்து அங்கு சிறிய வடு ஒன்றைப் பரிசாக விட்டு வைத்தது அக்டோபஸ்.  முகம் சிவந்துப் போன அந்தப் பெண்ணின் அழுகை ஓய்ந்தபாடில்லை.... 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon