டுரியான் வாசனை:  பலர் வெளியேற்றம்

சிட்னி: ஆஸ்திரேலியாவில்  கேன்பரா பல்கலைக்கழக நூலகத்தில் ஒருவிதமான வாசனை வந்ததைத் தொடர்ந்து அந்த நூலகத்திலிருந்து 500 பேர் வெளியேற்றப்பட்டதாக ஃபேஸ்புக் தகவல் தெரிவித்தது. அந்த வாசனை டுரியான் பழ வாசனையா அல்லது எரிவாயு கசிவா என்பது தெரியாத நிலையில் அக்கட்டடத்தில் சோதனை மேற்கொண்ட தீயணைப்பாளர் கள் அங்கு டுரியான் பழங்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். டுரியான் பழங்கள் அங்கிருந்து அகற்றப்பட்ட பிறகு நூலகம் மீண்டும் திறக்கப்பட்டது.   

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon