ஷங்ஹாய் வர்த்தகக் கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 10ஆக உயர்ந்தது

ஷங்ஹாய்: ஷங்ஹாயில் வர்த்தகக் கட்டடம் நேற்று முன்தினம் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது. புதுப்பிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தபோது அந்தக் கட்டடம் இடிந்து விழுந்தது. கட்டுமானத் தொழிலாளர்கள் அதன் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டு தவித்தனர்.

கட்டட இடிபாடுகளுக்குள் 25 பேர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர்களில் 10 பேர் கடுமையான காயத்தால் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். இடிபாடுகளுக்குள் இன்னும் எவரேனும் சிக்கியுள்ளனரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், தேடுதல் மீட்புப் பணிகள் முடிந்துவிட்டதாக நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

திங்கட்கிழமை இரவு நிகழ்ந்த வன்முறையால் சிதறிய பொருட்களும் போலிசிடம் சரணடைய வரிசையாகச் செல்லும் ஹாங்காங் பலதுறைத் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர்களும். படம்: ராய்ட்டர்ஸ்

20 Nov 2019

மாணவர்களிடம் கடுமை வேண்டாம்: போலிசுக்கு ஹாங்காங் தலைவர் உத்தரவு

ராணுவ வீரர்களுடன் காணப்படும் கிம் ஜோங் உன் (முதல் வரிசையில் நடுவில்). படம்: ஏஎஃப்பி

20 Nov 2019

தென்கொரியாவுடன் அமெரிக்கா நடத்தும் கூட்டு ராணுவப் பயிற்சியை நிறுத்த வேண்டும்: வடகொரியா