இரட்டை எந்திரத்துடன் ஆகப் பெரிய விமானம்

சியாட்டல்: இரட்டை எந்திரத்துடன் கூடிய உலகின் ஆகப் பெரிய போயிங் 777எக்ஸ் விமானம், தனது முதல் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது. அமெரிக்காவின் சியாட்டல் நகருக்கு அருகே கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்திற்கு அந்த விமானம் வானில் பறந்தது. 252 அடி நீளம் கொண்ட அந்தப் பயணிகள் விமானம், அடுத்த ஆண்டில் எமிரேட்ஸ் நிறுவனம் மூலமாக சேவைக்கு வரும். ஒரு போயிங் 777எக்ஸ் விமானத்தின் விலை 442 மில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் என்றும் அவ்வகை விமானங்கள் 309ஐ விற்று இருப்பதாகவும் போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த விமானத்தில் 426 பேர் பயணம் செய்ய முடியும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!