சுடச் சுடச் செய்திகள்

தாய்லாந்தில் புதிதாக நால்வருக்கு கிருமித்தொற்று; இதுவரை ஒருவர் பலி

தாய்லாந்தில் நான்கு புதிய கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில், இம்மாதம் 1ஆம் தேதி தாய்லாந்துக்கு வந்த 29 வயது இத்தாலிய ஆடவரும் அடங்குவார்.

அதற்கு அடுத்த நாள், அவருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

தாய்லாந்தில் கிருமித்தொற்றால் இதுவர் ஒருவர் உயிரிழந்தார்.

கிருமித்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து 31 பேர், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிவிட்டனர்.

எஞ்சிய 15 பேர் இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

#கொவிட்-19 #கொரோனா #தாய்லாந்து #தமிழ்முரசு

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon