பாலியல் விவகாரம்; ஜோ பைடன் மறுப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடக்க விருக்கும் அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடன் போட்டியிடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் பாலியல் விவகாரம் குறித்து பேசாமல் ஜோ பைடன் மௌனம் காத்து வந்தார். இதனால் அவருக்கு நெருக்கடி அதிகரித்தது.

என்ன நடந்தது என்பதை விளக்க வேண்டும் என்று அவர் நெருக்கப் பட்டார். இதையடுத்து நேற்று முதல் முறை யாக பாலியல் விவகாரம் குறித்துப் பேசிய ஜோ பைடன், அப்படியொரு சம்பவம் நடை பெறவில்லை என்றார். 1992 முதல் 1993 ஆகஸ்ட் வரை திரு பைடனின் செனட் அலுவலகத்தில் பணியாற்றிய உதவி ஊழியரான தாரா ரீட் தம்மை சுவரில் அழுத்தி அவர் பாலியல் தொந்தரவுகளை செய்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!