பொருளியல் மீட்பு நடவடிக்கையில் ஜப்பானிய அரசாங்கம் தீவிரம்

தோக்­கியோ: ஜப்­பான் நிறுத்தி வைத்­துள்ள சில பொரு­ளி­யல் நட­வ­டிக்­கை­களை மீண்­டும் தொடங்க முடிவு செய்­தி­ருப்­ப­தாக அந்­நாட்­டின் பொரு­ளி­யல் அமைச்­சர் யசு­டோஷி நிஷி­முரா நேற்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார். பாது­காப்­பான விதி­மு­றை­க­ளைப் பின்­பற்றி அருங்­காட்­சி­ய­கங்­கள், பூங்­காக்­கள் உள்­ளிட்ட இடங்­க­ளைச் செயல்­பட அனு­ம­திப்­ப­தன் மூலம் பொரு­ளி­யல் மீட்­சி­ய­டை­யத் தொடங்­கும் என்று அவர் நம்­பிக்கை தெரி­வித்­தார். நாளை மறு­தி­னம் முடி­வ­டைய இருக்­கும் நெருக்­கடி நிலையை மீண்­டும் நீட்­டிக்க ஜப்­பான் அரசு திட்­ட­மிட்டு இருக்­கும் வேளை­யில் பொரு­ளி­யல் அமைச்­சர் இவ்­வாறு கூறி இருக்­கி­றார். “முறை­யான முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் நடப்­பில் இருப்­ப­தால் பொரு­ளி­யல் நட­வ­டிக்­கை­கள் மீதான தற்­போ­தைய கட்­டுப்­பா­டு­களில் சில­வற்­றைத் தளர்த்த முடி­யும்,” என்று அவர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!