நெடுஞ்சாலையில் காரை தனியாக ஓட்டிக்கொண்டிருந்த ஐந்து வயது சிறுவன் 

அமெரிக்காவின் இயூத்தா மாநிலத்தில் தனக்கு லம்போர்கினி சொகுசு காரை வாங்கும்படி தன் தாயாரை வற்புறுத்தினார் ஓர் ஐந்து வயது சிறுவன். அந்த தாயார் மறுத்த போது அவன் எவருக்கும் தெரியாமல் வீட்டில் இருந்த காரை வெளியே ஓட்டிச் சென்றார்.

"இந்தச் சிறுவன் கலிபோர்னியாவுக்கு அந்தக் காரை ஓட்டி தனக்கு ஒரு காரை வாங்கும் முடிவில் இருந்தால்," என்று சாலையில் அவனைத் தடுத்து பிடித்த அதிகாரிகள் தெரிவித்தனர். சிறுவனின் கைவசம் இருந்ததோ மூன்று டாலர் மட்டுமே.

நெடுஞ்சாலையில் மற்ற பல வாகனங்கள் சென்றுகொண்டிருந்த அதே நேரத்தில் சிறுவன் காரை ஓட்டிக்கொண்டிருந்தபோது அவரை போக்குவரத்து போலிசார் தடுத்தனர். கார் ஓட்டுநரின் தலை தென்படவில்லை என்பதால் அவ்வழி சென்றுகொண்டிருந்த போலிசார் காரை நிறுத்த முடிவு செய்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

சிறுவன் எப்படி காரை ஓட்டக் கற்றுக்கொண்டான் என்பது மர்மமாக உள்ளது. "நடந்ததில் அதிஷ்டவசமாக எவரும் காயமடையவில்லை," என்று போலிசார் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!