கார் ஓட்டிய 5 வயது சிறுவனைப் பிடித்த போலிஸ்

யூட்டா: அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தில் உள்ள நெடுஞ்சாலையில் தாறுமாறாகச் சென்றுகொண்டிருந்த காரை போக்குவரத்து போலிசார் மடக்கி நிறுத்தவைத்தனர்.

கார் அருகில் சென்று எட்டிப் பார்த்த போலிஸ் அதிகாரி அதிர்ச்சி அடைந்தார். அந்தக் காரை ஓட்டியது ஒரு 5 வயது சிறுவன் என்று தெரிய வந்தது. சொகுசு காரான லம்போகினியை வாங்கித் தர தமது தாயார் மறுத்துவிட்டதால் அதை வாங்குவதற்கு கலிஃபோர்னியா சென்றுகொண்டிருந்ததாக

அந்தச் சிறுவன் கூறினான். அவனிடம் அப்போது 3 அமெரிக்க டாலர் மட்டுமே இருந்தது.

சிறுவனின் பெற்றோர் வேலைக்குச் சென்றிருந்ததாகவும் அவனது சகோதரர் மட்டுமே வீட்டில் இருந்ததாகவும் தெரியவந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!