பிலிப்பீன்ஸில் 10,000ஐ தொட்ட கிருமி சம்பவங்கள்

மணிலா: பிலிப்பீன்ஸில் கொரோனா கிருமித்தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 10,000ஐ கடந்துவிட்டதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. புதிதாக

320 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10,004 ஆனதாக அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.

மேலும், நேற்று மட்டும் 21 பேர் கிருமித்தொற்றால் மாண்டதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொரோனா மரண எண்ணிக்கை 658 ஆனது.

இதுவரை 1,506 பேர் பாதிப்பிலிருந்து முழுமையாக விடுபட்டு வீடு திரும்பி உள்ளனர். அவர் களில் 98 பேர் நேற்று விடைபெற்றதாக அமைச்சு தனது அறிக்கையில் கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!