பிலிப்பீன்ஸ்: 339 பேருக்கு தொற்று; எண்ணிக்கை 10,000ஐ தாண்டியது

மணிலா: பிலிப்பீன்ஸில் நேற்று புதிதாக 339 பேருக்கு கொவிட்-19 நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,343 ஆனது. நேற்று 27 பேர் நோய்த்தொற்றுக்குப் பலியாகினர். இவர்களுடன் சேர்த்து இறந்தோர் எண்ணிக்கை 685 ஆனது. நாள் தோறும் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரில் 61 விழுக்காட்டினர் மத்திய பிலிப்பீன்ஸில் உள்ள விசயாஸ் வட்டாரத்தையும் 32 விழுக்காட்டினர் மணிலாவையும் சேர்ந்தவர்கள் என்று அந்நாட்டின் நலத்துறை கூறியது.


 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!