கத்தார்: உணவுக்கு கையேந்தும் நிலையில் வெளிநாட்டு ஊழியர்கள்

டோஹா: கொரோனா கிரு­மிப் பர­வ­லால் அதி­கம் பாதிக்­கப்­பட்­டுள்ள நாடு­களில் மத்­திய கிழக்கு நாடான கத்­தா­ரும் ஒன்று.

அங்கு பல­ரின் உடல்­நிலை பாதிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில் ஏரா­ள­மா­னோர் வேலை­யி­ழந்து விட்­ட­னர்.

இந்­நி­லை­யில் வெளி­நா­டு­களில் இருந்து அங்கு வேலைக்குச் சென்­றி­ருந்­த­வர்­களில் பல­ரும் தங்­க­ளது அன்­றாட உண­வுக்­கா­கக் கையேந்­தும் நிலைக்­குத் தள்­ளப்­பட்­டுள்­ள­தாக த கார்­டி­யன் பிரிட்­டிஷ் நாளி­தழ் தெரி­வித்து உள்­ளது. 20க்கும் மேற்­பட்ட வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளி­டம் அந்­நா­ளி­தழின் செய்­தி­யா­ளர் பேசி­னார்.

திடீ­ரென வேலை­யி­ழந்­து­விட்­ட­தால் செய்­வ­த­றி­யாது அலைந்து கொண்­டி­ருப்­ப­தா­க­வும் சொந்த நாட்­டுக்­கும் திரும்­பிச் செல்ல முடி­யாத நிலை­யில் ஒவ்­வொரு வேளை உண­வுக்­கும் தங்­க­ளது முன்­னாள் முத­லா­ளி­க­ளை­யும் அற­நி­று­வ­னங்­க­ளை­யும் நம்பி இருப்­ப­தா­க­வும் அவர்­கள் கூறி­னர். அவர்­களில் பிலிப்­பீன்ஸ் நாட்­டைச் சேர்ந்த அழகு நிலைய ஊழி­யர் ஒரு­வர், பசித்த வயி­றுக்கு உண­வ­ளிக்க தமது முத­லாளி மறுத்து­விட்­ட­தா­கத் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!