ஹாங்காங் சட்டமன்றத்தில் தள்ளுமுள்ளு

ஹாங்காங்கில் புதிய அரசியல் பதற்றமாக நேற்று சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் மோதிக்கொண்ட னர். முக்கியமான குழு ஒன்றின் தலைவரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக எழுந்த மோதல் கைகலப்பாக உருவெடுத்தது. மன்ற உறுப்பினர்கள் ஒருவரையொருவர் தள்ளிவிட்டதோடு உரக்கக் கத்தினர். பெய்ஜிங் ஆதரவு உறுப்பினர் தள்ளிவிட்டதில் ஆண்ட்ரு வான் சியு-கின் என்னும் ஜனநாயக ஆதரவு உறுப்பினர் கீழே விழுந்து லேசாகக் காயமடைந்தார். அதனைத் தொடர்ந்து தள்ளுமுள்ளில் ஈடுபட்ட உறுப்பினர்களை மன்றக் காவலர்கள் வெளியேற்றினர். படம்: இபிஏ

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!