2018 இலங்கை வன்முறையில் தனக்கும் பங்குண்டு: மன்னிப்பு கோரும் ஃபேஸ்புக்

நியூயார்க்: சமூக ஊடகத் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட வெறுப்புணர்வு பதிவுகள் தொடர்பில் ஃபேஸ்புக் நிறுவனம் போதிய அளவில் கடுமையாக நடந்துகொள்ளாதது இலங்கையில் 2018ஆம் ஆண்டில் நிகழ்ந்த வன்முறைக்குக் காரணம் என அந்நிறுவனமே மேற்கொண்ட விசாரணையின் முடிவுகள் குறிப்பிடுகின்றன.

“மனித உரிமை பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொண்டு அதற்காக மன்னிப்பு கேட்கிறோம்,” என்றும் நிறுவனம் கூறியது.

இந்தப் பிரச்சினைகளைக் கையாள வெறுப்புணர்வு பேச்சு களுக்கான அறிகுறிகளைக் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தைச் செயல்படுத்துவது, பிறரைப் புண்படுத்தும் படைப்புகளின் பரவலைத் தடுப்பது, உள்ளூர் சமூக ஆர்வலர் குழுக்களுடனான தனது உறவை ஆழப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளையும் எடுத்துவருவதாக ஃபேஸ்புக் கூறியது.

தனது தளத்தின் தவறான பயன்பாடு குறித்து கடந்த பத்து ஆண்டுகளாகச் செய்யப்பட்டு வந்த புகார்களுக்கு ஃபேஸ்புக் பதில் நடவடிக்கை எடுக்கத் தவறியதை இலங்கையைப் பற்றி அந்த அறிக்கை விவரித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!