இந்தோனீசியா: 18,010 பேருக்கு கிருமித் தொற்று

ஜகார்த்தா:இந்தோனீசியாவில் நேற்று 496 புதிய கிருமித் தொற்றுச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அந்த கிருமிக்கு 43 பேர் பலியாகியுள்ளனர். தென்கிழக்கு ஆசியாவி லேயே இந்தோனீ சியாவில்தான் அதிகமானோர் கிருமியால் பாதிக்கப்பட்டனர். ஏறக்குறைய 18,010 பேருக்கு கிருமித் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே தென் கொரியாவில் மேலும் 15 பேருக்கு புதிதாக கிருமி தொற்றியதால்

மொத்த எண்ணிக்கை 11,065ஐ எட்டியது. புதிதாக கிருமி தொற்றியவர்களில் பத்து பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்.

தென் கொரியாவில் இதுவரை 263 பேர் கிருமித் தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!