(காணொளி) கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான போரில் களமிறங்கியுள்ள 'வீரர்'களுக்கு 'நாட்டியரஞ்சினி'யின் சமர்ப்பணம்

உலக அளவில் கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான போரில் முக்கிய பங்காற்றி வரும் மருத்துவத்துறை, சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் சிங்கப்பூரில் உள்ள நாட்டியரஞ்சினி நாட்டிய நிலையத்தின் நிறுவனரும் கலை இயக்குநரும் பரதநாட்டியக் கலைஞருமான டாக்டர் ஸ்ரீலட்சுமி கலைப்படைப்பு ஒன்ற உருவாக்கியுள்ளார்.

சிங்கப்பூர், மலேசியா, பனாமா, அயர்லாந்து, இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 22 கலைஞர்களின் பங்களிப்பு இந்தக் காணொளியில் இடம்பெற்றுள்ளது.

Remote video URL

சிங்கப்பூர் நிறுவனமான ராக்சன் பிரைவேட் லிமிடெடின் ஆதரவுடன் நாடியரஞ்சினி இந்தக் காணொளியை உருவாக்கியுள்ளது.

இந்தக் காணொளியைக் காண https://youtu.be/ypMfdYU0mLU என்ற இணைப்பைச் சொடுக்கவும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!