‘60 மில்லியன் மக்கள் கடும் வறுமையில் சிக்க நேரிடும்’

வாஷிங்டன்: கொரோனா கிருமித் தொற்று நோய் காரணமாக உலக அளவில் சுமார் 60 மில்லியன் மக்கள் கடுமையான வறுமையால் வாடும் நிலை ஏற்படும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

உலக நாடுகள் கடும் சரிவைச் சந்தித்துள்ள நிலையில், உலகளாவிய பொருளாதார வளர்ச்சி 5% குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக உலக வங்கி தலைவர் டேவிட் மால்பாஸ் கூறினார்.

“கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மற்றும் வளர்ந்த பொருளாதாரங்கள் மூடப்படுவதால் 6 கோடிக்கும் அதிகமான மக்கள் கடும் வறுமையில் சிக்க நேரிடும்.

“உலகளாவிய நெருக்கடியை சமாளிக்கும் ஒரு பகுதியாக 100 வளரும் நாடுகளுக்கு 160 பில்லியன் டாலர் மானியம் அளிக்கப்பட்டுள்ளது.

“இந்த 100 நாடுகளில், உலக அளவில் 90 விழுக்காட்டு மக்கள் உள்ளனர். இவற்றில் 39 நாடுகள் ஆப்பிரிக்காவின் சகாரா பகுதியைச் சேர்ந்தவை. சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் சமூகம் ஆகியவற்றை திறம்பட சமாளிக்கும் வகையில் நாடுகளுக்கு ஏற்ப இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது,” என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!