போலிசாரால் சிறுபான்மை இனத்து இளையர் சுட்டுக் கொலை 

தம்மை அணுகிய அதிகாரிகளைக் கண்டு பயத்தால் சம்பவ இடத்தைவிட்டு தப்பியோடிய 18 வயது இளையர் ஆறு முறை துப்பாக்கியால் சுடப்பட்டார். கடந்த சனிக்கிழமை நடந்த இந்தச் சம்பவம் குறித்து சுயேட்சையான விசாரணை நடத்தப்படவேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிதி கிடைக்கும்வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஆண்ட்ரூ குவார்டாடோ என்ற அந்த இளையரின் மூத்த சகோதரி ஜென்னிஃபர் செய்தி ஊடகங்களிடம் தெரிவித்தார். ஆண்ட்ரூ, அமெரிக்காவின் ஹிஸ்பானிய இனத்தைச் சேர்ந்தவர்.

கடந்த மாதம் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பின ஆடவரை போலிசார் ஒருவர் முட்டியால் கழுத்தில் அழுத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து இந்தப் புதிய சம்பவமும் நடந்துள்ளது. ஆண்ட்ரூ குவார்டாடோவின் மரணத்தின் தொடர்பில் இப்போது ஆர்ப்பாட்டங்கள் நிகழும் வண்ணம் உள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!