சுகாதார அமைப்பு: பிளவுபட்ட உலகமாக தொற்றுநோயை தோற்கடிக்க முடியாது

ஜெனீவா: உலகள­வில் கிருமித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 9 மில்­லி­ய­னைக் கடந்­து­விட்ட நிலை­யில், பிள­வு­பட்ட உல­க­மாக கொரோனா கிரு­மித்­தொற்­றைத் தோற்­க­டிக்க முடி­யாது என்று உலக சுகா­தார அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

இது­கு­றித்து உலக சுகா­தார அமைப்­பின் தலை­வர் டெட்­ரோஸ் அதா­னம் கூறும்­போது, ''உல­கம் தற்­போது எதிர்­கொள்­ளும் மிகப் பெரிய அச்­சு­றுத்­தல் கிரு­மித்­தொற்று மட்­டும் அல்ல.

பிள­வு­பட்ட உல­க­மாக இந்­தத் தொற்­று­நோ­யைத் தோற்­க­டிக்க முடி­யாது. - டெட்­ரோஸ் அதா­னம்

"ஒற்­று­மை­யின்மை மற்­றும் உலக அள­வில் நில­வும் தலைமை பற்­றாக்­கு­றையும் தற்­போது நில­வும் அச்­சு­றுத்­தலாகும். பிள­வு­பட்ட உல­க­மாக இந்­தத் தொற்­று­நோ­யைத் தோற்­க­டிக்க முடி­யாது,” என்று அமெ­ரிக்க அதி­பர் டிரம்ப் உலக சுகா­தார அமைப்­பில் இருந்து வில­கு­வ­தா­கக் கூறி­ய­தைக் குறிக்­கும் வகை­யில் சொன்­னார்.

"ஒற்­று­மை­யின்மை மற்­றும் உலக அள­வில் நில­வும் தலைமை பற்­றாக்­கு­றையும் தற்­போது நில­வும் அச்­சு­றுத்­தலாகும். பிள­வு­பட்ட உல­க­மாக இந்­தத் தொற்­று­நோ­யைத் தோற்­க­டிக்க முடி­யாது,” என்று அமெ­ரிக்க அதி­பர் டிரம்ப் உலக சுகா­தார அமைப்­பில் இருந்து வில­கு­வ­தா­கக் கூறி­ய­தைக் குறிக்­கும் வகை­யில் சொன்­னார்.

“கிரு­மித்­தொற்று கட்­டுப்­பாட்­டில் இருப்­ப­தாக கூறப்­பட்ட நாடு­களில், மீண்­டும் கிரு­மித்­தொற்று தலை­தூக்­கி­யுள்­ளது. தொற்­று­நோய் அதி­க­ரித்து வரு­கிறது. கிருமித்தொற்று உடல் குறை­பாட்­டை­விட பொரு­ளா­தா­ரச் சேதத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அடுத்த 10 ஆண்­டு­க­ளுக்கு இந்­தப் பாதிப்பு நீடிக்­கும்,’’ என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!