நீர்மூழ்கிக் கப்பலை வெளிக்கொணர சீனக் கடற்படை உதவி

ஜகார்த்தா: பாலிக்கு அருகில் கடற்பகுதியில் 53 பேருடன் மூழ்கி, உடைந்த இந்தோனீசிய நீர்மூழ்கிக் கப்பலின் பாகங்களை வெளிக்கொணரும் பணியில் உதவ சீனாவின் 3 கடற்படைக் கப்பல்கள் பாலிக்கு அனுப்பப்பட்டுள்ளன. நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடிப்பதில் உதவிய ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா நாடுகளின் கப்பல்கள் அந்தப் பகுதியிலிருந்து கிளம்பிய பிறகு சீனாவின் 2 கப்பல்கள் அங்கு சென்றுள்ளன. மூன்றாவது கப்பலும் விரைவில் அங்கு செல்லும். எஸ்கேகே மிகாஸ் எனப்படும் எண்ணெய், எரிவாயு விதிமுறைகள் பணிக்குழுவின் கப்பலும் மீட்புப் பணியில் ஈடுபடும். அதில் உள்ள பாரந்தூக்கி 1,200 மெட்ரிக் டன் எடையுள்ள பொருள்களைத் தூக்கும் திறன் கொண்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!