ஜப்பானில் தொற்று 4வது அலை

தோக்­கியோ: ஜப்­பா­னின் ஒசாகா மாநி­லத்­தில் கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் மருத்­து­வ­ம­னை­களில் மர­ண­ம­டை­வ­தைக் காட்­டி­லும் வீடு­களில் மூச்­சுப் பிரச்­சி­னை­யால் மர­ண­ம­டை­யும் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­துள்­ள­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

ஜப்­பா­னில் 4வது கொரோனா அலை­யைக் கட்­டுப்­ப­டுத்த கடு­மை­யான நட­மாட்­டக் கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட வேண்­டும் என அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

தொற்றுப் பாதிப்­பால் மாண்­ட­வர்­களில் பலர் 60 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­கள். ஒரே ஒரு­வர் மட்­டும் 30 வய­து­டை­ய­வர். ஜப்­பா­னில் கடந்த வெள்­ளிக்­கிழமை நான்­கா­வது தொற்று அலை­யைக் கட்­டுப்­ப­டுத்­தும் வகை­யில் அவ­ச­ர­நி­லையை நீட்­டிப்­பதாக அறி­விக்­கப்­பட்­டது. ஜப்­பா­னில் ஒலிம்­பிக் விளை­யாட்­டுப் போட்­டி­கள் தொடங்க இரண்டு மாதங்­கள் உள்ள நிலை­யில் அங்கு நான்­கா­வது அலை­யால் மக்­கள் வீடு­க­ளுக்­குள் முடங்­கிக்­கி­டக்­கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. தோக்­கியோ, ஒசாகா, கியோட்டோ, ஹியோகோ ஆகிய மாநி­லங்­களில் 31ஆம் தேதி அவ­ச­ர­நிலை நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!