$66 பில்லியன் அறநிறுவனத்தில் மாற்றம் ஏற்படலாம்

நியூ­யார்க்: உல­கப் பணக்­கா­ர­ரான பில் கேட்­சும் அவ­ரது மனைவி மெலிண்டா ஃபிரெஞ்ச் கேட்­சும் 27 ஆண்­டு­கள் திரு­மண வாழ்க்­கைக்­குப் பிறகு திரு­ம­ண­வி­லக்கு செய்­து­கொள்­ளப் போவ­தாக அறி­வித்­த­னர்.

இத­னால் 66 பில்­லி­யன் டால­ரில் அமைக்­கப்­பட்ட அற­நி­று­வ­னத்­துக்கு பாதிப்பு ஏற்­ப­டாது என்று அவர்­கள் கூறி­னர்.

ஆனால் முன்­ன­தா­கவே திரு­ம­ண­வி­லக்­குப் பெற விரும்­பு­வ­தாக தெரி­வித்­துள்­ளார்.

இதை­ய­டுத்து உல­கின் சக்­தி­வாய்ந்த அறநிறு­வ­னத்­தில் மாற்­றங்­கள் ஏற்­ப­ட­லாம் என எதிர்­பார்க்­கப்படு­கிறது. இந்த நிலை­யில் கேட்ஸ் அற­நி­று­வ­னத்­தின் தலைமை நிர்­வாக அதி­கா­ரி­யான மாக் சுஸ்ம­ன், அறநிறு­வ­னம் தொடர்ந்து நீடித்­தி­ருக்­கும் முயற்சிகளை எடுத்து வருவதாக ஊழி­யர்­க­ளி­டம் தெரி­வித்­துள்­ளார்.

பில் கேட்­சும் மெலிண்­டா­வும் அறநிறுவனத்திலிருந்து வில­கி­னால் வாரன் பொறுப்பு ஏற்­க­லாம் என்று அவர் கூறி­யுள்­ளார்.

மறைந்த நிதி ஆலோ­ச­க­ரான ஜெஃப்ரி எப்ஸ்­டீன் என்பவருடன் பில் கேட்­சுக்கு ரக­சிய தொடர்பு இருந்­த­தாகக் கூறப்படுவதால் கண­வரை விவா­க­ரத்து செய்ய மெலிண்டா முடிவு செய்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!