‘சிறிய குழு’ உலகை ஆளமுடியாது: சீனா பதிலடி

சிறிய குழுக்­கள் உல­கத்தை ஆட்­டிப் படைத்த காலம் மலை­யே­றி­விட்­டது என்று ஜி7 நாடு­களை மறை­மு­க­மாக சீனா சாடி உள்­ளது. வளர்ந்­து­வ­ரும் சீனா­வின் செல்­வாக்­கைச் சமா­ளிக்­கும் வித­மாக ஜி7 கூட்­ட­மைப்பு வெளி­யிட்ட அறி­விப்­பு­க­ளுக்கு மறு­தி­னம் சீனா அதற்­குப் பதில் தெரி­விக்­கும் வித­மா­கக் கருத்­து­களை வெளி­யிட்டு உள்­ளது.

"சீனா­வைப் பொறுத்­த­வரை உல­கின் எல்லா நாடு­களும் சமம். சிறி­யது-பெரி­யது, வலு­வா­னது-பல­வீ­ன­மா­னது, ஏழை-பணக்­கார நாடு என எந்­த­வொரு நாட்­டை­யும் சீனா வகைப்­ப­டுத்­தாது. உலக விவ­கா­ரங்­கள் தொடர்­பான முடி­வு­களை எல்லா நாடு­களும் ஒன்று இணைந்து எடுக்க வேண்­டும் என்­பதே எங்­கள் விருப்­பம்," என லண்­ட­னில் சீன தூத­ர­கத்­தின் பேச்­சா­ளர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!