கடுமையான அனல் காற்றை எதிர்நோக்கும் கலிஃபோர்னியா

கலி­ஃபோர்­னியா: அமெ­ரிக்­கா­வின் கலி­ஃபோர்­னி­யா­வில் உள்ள

மர­ணப் பள்­ளத்­தாக்­கில் சென்ற வெள்ளி மற்­றும் சனிக்கிழ­மை­களில் 54.4 டிகிரி செல்­சி­யஸ் வெப்­பம் பதி­வா­னது.

இந்­நி­லை­யில், மேற்கு அமெ­ரிக்­கா­வின் பெரும்­பா­லான பகு­தி­களில் இனி­வ­ரும் நாட்­களில் வெப்­பம் மேலும் அதி­க­ரிக்­கும் என்று கூறப்­பட்­டுள்­ளது.

இப்­ப­கு­தி­களில் வசிக்­கும் 31 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான மக்­கள் கடு­மை­யான வெப்­ப­நி­லையை எதிர்­நோக்­கி­யுள்­ள­னர். இவ்­வாண்டு­கோடை­யில் அப்­ப­கு­தியை வாட்டி எடுக்­கும் மூன்­றா­வது வெப்ப அலை இது.

ஜூன் மாத இறு­தி ­வாக்­கில் கடு­மை­யான வெப்ப அலை தொடங்­கி­ய­தி­லி­ருந்து, சுட்­டெ­ரிக்­கும் வெயி­லுக்கு ஒரிகன் மற்­றும் வாஷிங்­ட­னில் சுமார் 200 பேர் மாண்டனர்.

பருவ­நிலை மாற்­றத்­தி­னால் 1900ஆம் ஆண்டு முதல் சரா­சரி வெப்­ப­நிலை உயர்ந்து வரு­வ­தால், இனி­வ­ரும் நாட்­களில் அனல் காற்று கடந்த நூ­றாண்­டு­களில் இருந்­த­தை­விட அதிக­மா­க­வும் ஆபத்­தா­ன­தா­க­வும் இருக்­கும் என்று விஞ்­ஞா­னி­கள் தெரி­வித்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!