குறைந்தது 17 பேரின் உயிரைப் பறித்த தலிபான் கொண்டாட்டம்

காபூல்: ஆப்­கா­னிஸ்­தா­னின்

பஞ்­ஷிர் பள்­ளத்­தாக்கை தலி­பான் கைப்­பற்­றி­விட்­ட­தாக செய்­தி­கள் வெளி­யா­னதை அடுத்து, தலை­ந­கர் காபூ­லில் தலி­பான் போரா­ளி­கள் கொண்­டாட்­டத்­தில் மூழ்­கி­னர். வானத்தை நோக்கி அவர்­கள் கண்­மூ­டித்­த­ன­மா­கத் துப்­பாக்­கி­யால் சுட்­ட­போது அரு­கில் இருந்த சிலர் மீது தோட்­டாக்­கள் பாய்ந்­தன. இதில் குறைந்­தது 17 பேர் மாண்­ட­னர். தலி­பான் போரா­ளி­க­ளின் இச்­செ­யலை அந்த அமைப்­பின் பிர­தான செய்­தித்­தொ­டர்­பா­ளர் ஸபி­ஹுல்லா முஜா­ஹிட் சாடி­னார்.

"வானத்தை நோக்கி துப்­பாக்­கி­யால் சுடு­வ­தற்­குப் பதி­லாக இறை­வ­னுக்கு நன்றி தெரி­வி­யுங்­கள். அப்­பாவி பொது­மக்­களின் உயி­ரைத் தோட்­டாக்­கள் பறித்­து­வி­டும். தேவை­யின்றி துப்­பாக்­கி­யால் சுடா­தீர்­கள்," என்று அவர் டுவிட்­ட­ரில் பதி­விட்­டார். பஞ்­ஷிர் பள்­ளத்­தாக்கை தலி­பான் கைப்­பற்­ற­வில்லை என்று எதிர்­த்த­ரப்­புப் போராளிகள் தெரி­வித்­துள்­ள­னர்.

இதற்­கி­டையே, தலி­பான் ஆட்­சியை எதிர்த்து ஆப்­கானிஸ்தான் மக­ளிர் உரிமை அமைப்­பி­னர் நடத்­திய பேர­ணி­யைக் கலைக்க தலி­பான் போரா­ளி­கள் கண்­ணீர்ப் புகையைப் பயன்­ப­டுத்­தி­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!