‘பூஸ்டர்’ திட்டம் ஒத்திவைப்பு

வாஷிங்­டன்: கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான 'பூஸ்­டர்' தடுப்­பூசி போடும் திட்­டத்தை இப்­போ­தைக்கு ஒத்­தி­வைக்­கும்­படி வெள்ளை மாளி­கை­யி­டம் அமெ­ரிக்க சுகா­தா­ரத் துறை அதி­கா­ரி­கள் கேட்­டுக்­கொண்­ட­னர்.

'பூஸ்­டர்' தடுப்­பூசி தொடர்­பான தர­வு­க­ளைத் திரட்­ட­வும் ஆய்வு செய்­ய­வும் கூடு­தல் நேரம் தேவைப்­ப­டு­வ­தாக அவர்­கள் தெரி­வித்­த­னர். 'பூஸ்டர்' திட்டத்தை இம்மாதம் தொடங்க அமெரிக்கா திட்டமிட்டிருந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!