நியூசிலாந்தில் புதியவகை விசா

நியூசிலாந்தில் புதிதாக ‘2021 ரெசிடன்ஸ் விசா’ என்ற புதிய விசா பிரிவு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்நாட்டில் வேலை விசா அல்லது முக்கிய காரணங்களுக்காகப் பெறப்படும் விசாவை வைத்திருப்பவர்கள் இந்தப் புதிய விசாவுக்குத் தகுதி பெறலாம்.

செப்டம்பர் 30, 2021ஆம் ஆண்டில் அரசாங்கம், புதிதாக வட்டார விசா ஒன்றை அறிவித்துள்ளது. இவ்வாண்டு செப்டம்பர் 30ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு 31ஆம் தேதி வரை, அவசர காரணங்களுக்காக நியூசிலாந்திற்கு வருபவர்கள் இந்தப் புதிய விசாவுக்குத் தகுதிபெறலாம். இந்த விண்ணப்பங்களில் குடும்ப உறுப்பினர்கள் சேர்க்கப்படலாம்..

இவ்வாண்டு டிசம்பர் 1ஆம் தேதியன்றும் அடுத்த ஆண்டு மார்ச் 1ஆம் தேதியன்றும் இரண்டு கட்டங்களாக விண்ணப்பிக்கலாம். அனைத்து விண்ணப்பங்களும் அடுத்தாண்டு ஜூலை 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்படவேண்டும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!