முடிவுக்கு வந்த 35 ஆண்டு தேடுதல் வேட்டை

பாரிஸ்: பிரான்­சில் 35 ஆண்­டு­களா­கத் தப்­பி­யோ­டிய தொடர்ந்து கொலை­க­ளைச் செய்த ஆட­வர் தற்­கொலை செய்­து­கொண்டுள்ளார். அத­னைத் தொடர்ந்து அவ­ருக்­கான தேடல் வேட்டை முடி­வுக்கு வந்­தது.

லெ கிரெல என்­ற­ழைக்­கப்­பட்டு வந்த கொலை­யா­ளியை 1980களி­லி­ருந்து போலி­சார் தேடி­வந்­த­னர். இளம் பெண்­க­ளைப் பாலி­யல் வன்கொடுமை செய்­த­தா­க­வும் கொன்­ற­தாகவும் அவர் சந்­தே­கிக்­கப்­பட்­டார். ஆனால் அவர் பிடி­ப­டவில்லை. அவ­ரின் அடை­யா­ளம் போலிசா­ருக்­குத் தெரி­ய­வ­ரும் நிலை­யில் லெ கிரெல உயி­ரி­ழந்­தார், ஃபிராங்­குவா வெரோவெ என்று அடை­யா­ளம் காணப்­பட்ட அவர் வாடகை அடுக்­கு­மாடி வீட்­டில் தற்­கொலை செய்­து­கொண்­ட­தா­க­வும் எழுத்­து­பூர்­வ­மாக ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லம் அளித்­த­தா­க­வும் ஏஎ­ஃப்பி ஊடக நிறு­வ­னத்­தி­டம் தக­வல் தெரி­விக்­கப்­பட்­டது.

வெரோவெ, உள்­நாட்­டுப் பாது­காப்பு அதி­கா­ரி­யா­க­வும் அதற்­குப் பின்­னர் போலிஸ் அதி­கா­ரி­யா­க­வும் இருந்­த­வர். இறக்­கும்­போது அவருக்கு வயது 54.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!