பிலிப்பீன்ஸ், ர‌ஷ்ய செய்தியாளர்களுக்கு அமைதிக்கான நோபெல் பரிசு

ஓஸ்லோ: இவ்­வாண்­டுக்­கான அமை­திக்­கான நோபெல் பரிசு, பிலிப்­பீன்ஸ், ர‌ஷ்ய செய்­தி

­யா­ளர்­க­ளுக்கு நேற்று அறி­விக்­கப்­பட்­டது.

அமைதி, ஜன­நா­ய­கத்­திற்­கான அடிப்­ப­டை­யாக கருத்து சுதந்­தி­ரம் இருப்­பதை வலி

­யு­றுத்­தி­ய­தற்­காக பிலிப்­பீன்­சைச் சேர்ந்த செய்­தி­யா­ளர் மரியா ரெஸ்­ஸா­வுக்­கும் ரஷ்­யா­வைச் சேர்ந்த செய்­தி­யா­ளர் டிமிட்ரி முர­டோ­வுக்­கும் அமை­திக்­கான நோபெல் பரிசு பகிர்ந்து வழங்­கப்­ப­டு­வ­தாக அறி­விக்­கப்­பட்­டு

உள்­ளது.

இவர்­கள் இரு­வ­ரும், தாங்­கள் கொண்ட கொள்­கை­யில் உறு­தி­யாக நிற்­கும் செய்­தி­

யா­ளர்­க­ள் அனைவரின் பிர­தி­நி­தி­களாக உள்ளனர் என்று நோபெல் தேர்வுக் குழு குறிப்­பிட்­டுள்­ளது.

"ராப்­ளர் என்ற செய்தி தளத்­தின் துணை நிறு­வ­ன­ரான மரியா ரெஸ்ஸா, பிலிப்­பீன்­சில் வளர்ந்து வரும் சர்­வா­தி­கா­ரத்தை, அதி­கார துஷ்­பி­ர­யோ­கத்தை அம்­ப­லப்­ப­டுத்த தனது கருத்து சுதந்­தி­ரத்­தைப் பயன்­

ப­டுத்­தி­னார்.

"நோவாஜா கெஜெட்டா என்ற செய்­தித்­தா­ளின் துணை நிறு­வ­ன­ரான டிமிட்ரி முர­டோவ், பல ஆண்­டு­க­ளாக கடும் சவா­லான சூழ்­நி­லை­யில் ரஷ்­யா­வில் கருத்து சுதந்­தி­ரத்­தைப் பாது­காத்து வந்­த­வர்," என்று நோபெல் தேர்­வுக் குழு பாராட்டி

உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!